Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கிங்' விஜயகாந்த், கிங் மேக்கர் 'மக்கள் நலக்கூட்டணி' யாருக்கு ரியல் மாஸ்?

மிழக தேர்தலில் விஜயகாந்த்தும், மக்கள் நலக்கூட்டணியும் கூட்டணி அமைத்து விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பும் வெளியிட்டுவிட்டனர். ஐவரணியாக இந்த தேர்தலை எதிர்கொள்ளப்போகும் அணியை விஜயகாந்த் அணி என பெருமையாக வைகோ கூறினார். இவர்களை பற்றிய கூகுள் ட்ரெண்ட் என்ன என தேடினால்,  விஜயகாந்த் சொன்னதைதான் கூகுளும் சொல்லி இருக்கிறது.

கடந்த நான்கு மணி நேரத்தில் விஜயகாந்த்தை அதிகமாகவும், அதற்கு பின் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை அதிகமாகவும் தேடியுள்ளனர். இதைதான் விஜயகாந்த்தும்,  'இந்த கூட்டணிக்கு நான் 'கிங்' ஆக இருப்பேன். இவர்கள் 'கிங்' மேக்கர்களாக இருப்பார்கள்'  என்று தெரிவித்துள்ளார்.

தேமுதிக 124 இடங்களிலும், மக்கள் நலக் கூட்டணி 110 இடங்களிலும் போட்டியிடவுள்ளது.

யாருக்கு ரியல் மாஸ்?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ