Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துப்போவார்கள் - JV Breaks வீடியோ

தமிழக தேர்தல் அடுத்த கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது. கூட்டணிகள் முடிவான நிலையில் அனைத்து கட்சிகளுமே தற்போது தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளன. காங்கிரஸ் கேட்பது என்ன? தி.மு.க கொடுக்க நினைப்பது என்ன? அதேபோல் வாசன் எந்த அணியோடு சேருவார்? விஜயகாந்துக்கு செக் வைப்பாரா வாசன் என்பதில் துவங்கி, விஜயகாந்தை வளர்த்து விட்டது போல மற்ற கட்சிகளையும் வளர்த்துவிட கூடாது என்பது வரை அனைத்துமே கூட்டணி பேரத்தில் முடிவாகும்.

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் எதில் ஒத்துப்போவார்களோ இல்லையோ இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கட்டாயம் ஒத்துப்போவார்கள்.


இந்த தொகுதி பங்கீட்டில் யாருக்கு எவ்வளவு என்ற நம்பர் கேம் தெரிந்து கொள்ள வீடியோவை பார்க்கவும்.

 


எடிட்டர் சாய்ஸ்

MUST READ