Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்த் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது:தேமுதிக எம்.எல்.ஏ.பேட்டி!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது.அவரை முதல்வர் வேட்பாளராக  மக்கள் நலக் கூட்டணி அறிவித்தற்கு மிக்க நன்றி என்று தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

நேற்று(புதன்) தேமுதிக கட்சியில் இருந்து அதிருப்தி அணியாக வெளியேறி பேட்டியளித்த எம்.எல்.ஏ.கள் சந்திரகுமார்,பார்த்திபன்,சேகர் உள்ளிட்ட 10 பேர் தேமுதிக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  இந்த நிகழ்வு இன்றும் பல்வேறு திருப்பங்களை உண்டாக்கி வருகிறது.

இந்நிலையில், தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ. பார்த்தசாரதி,"கட்சியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். சந்திரகுமார் அணிக்கு பின்னணியில் ஒரு இயக்கம் செயல்படுகிறது. அமைச்சர் பதவி கொடுப்பதாககூறி அவர்களை இழுத்துள்ளனர். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக மக்கள் நலக்கூட்டணி அறிவித்ததில் மகிழ்ச்சி. அவர் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.









 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close