Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2006 தேர்தல் ஃபிளாஷ்பேக்: வாகை சூடிய, வீழ்ந்த விஐபிக்கள்!

 

வாகை சூடிய வி.ஐ.பி.கள்!

2006 சட்டசபை தேர்தலில் களமிறங்கிய வி.ஐ.பி.க்களில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இது...

கருணாநிதி (தி.மு.க.) - சேப்பாக்கம்
பேராசிரியர் அன்பழகன் (தி.மு.க.) - துறைமுகம்
ஆற்காடு வீராசாமி (தி.மு.க.) - அண்ணாநகர்
மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) - ஆயிரம் விளக்கு
பரிதி இளம்வழுதி (தி.மு.க.) - எழும்பூர்
சுரேஷ்ராஜன் (தி.மு.க.) - கன்னியாகுமரி
ராஜ கண்ணப்பன் (தி.மு.க.) - இளையான்குடி
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (தி.மு.க.) - சாத்தூர் 
பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் (தி.மு.க.) - மதுரை மத்தி
கே.என்.நேரு (தி.மு.க.) - திருச்சி 2
கோ.சி.மணி (தி.மு.க.) - கும்பகோணம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (தி.மு.க.) - குறிஞ்சிப்பாடி
பொன்முடி (தி.மு.க.) - விழுப்புரம்
பொங்கலூர் பழனிசாமி (தி.மு.க.) - கோவை கிழக்கு
வீரபாண்டி ஆறுமுகம் (தி.மு.க.) - சேலம் 2
முல்லைவேந்தன் (தி.மு.க.) - மொரப்பூர்
துரைமுருகன் (தி.மு.க.) - காட்பாடி
கு.பிச்சாண்டி (தி.மு.க.) - திருவண்ணாமலை

 

ஜெயலலிதா (அ.தி.மு.க.) - ஆண்டிப்பட்டி
ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) - பெரியகுளம்
ஜெயக்குமார் (அ.தி.மு.க.) - ராயபுரம்
பொள்ளாச்சி ஜெயராமன் (அ.தி.மு.க.) - பொள்ளாச்சி
கருப்பசாமி (அ.தி.மு.க.) - சங்கரன்கோவில்
நத்தம் விஸ்வநாதன் (அ.தி.மு.க.) - நத்தம்
பாண்டுரங்கன் (அ.தி.மு.க.) - அணைக்கட்டு
செ.ம. வேலுச்சாமி (அ.தி.மு.க.) - பல்லடம்
வைத்தியலிங்கம் (அ.தி.மு.க.) - ஒரத்தநாடு
சி.வி.சண்முகம் (அ.தி.மு.க.) - திண்டிவனம்
கே.பி.அன்பழகன் (அ.தி.மு.க.) - பாலக்கோடு
தம்பிதுரை (அ.தி.மு.க.) - பர்கூர்
தா.மலரவன் (அ.தி.மு.க.) - கோவை மேற்கு
செங்கோட்டையன் (அ.தி.மு.க.) - கோபிசெட்டிப்பாளையம்
ஜெயலலிதாவின் தோழி பதர் சயீத் (அ.தி.மு.க.) - திருவல்லிக்கேணி 
நடிகர் எஸ்.வி.சேகர் (அ.தி.மு.க.) - மயிலாப்பூர்
சி.சண்முகவேலு (அ.தி.மு.க.) - உடுமலைப்பேட்டை
சி.துரைராஜ் (அ.தி.மு.க.) - சேடப்பட்டி
அனிதா ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) - திருச்செந்தூர்

நடிகர் விஜயகாந்த் (தே.மு.தி.க.) - விருதாச்சலம்
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) - கடையநல்லூர்
வசந்தகுமார் (காங்கிரஸ்) - நாங்குநேரி
கண்ணப்பன் (ம.தி.மு.க.) - தொண்டாமுத்தூர்
ஜி.கே. மணி (பா.ம.க.) - மேட்டூர்

வீழ்ந்த வி.ஐ.பி.கள்!

2006 சட்டசபை தேர்தலில் களமிறங்கிய வி.ஐ.பி.களில் மண்ணை கவ்வியவர்களின் பட்டியல் இது.

ரகுமான்கான் (தி.மு.க.) - பூங்கா நகர்
நடிகர் நெப்போலியன் (தி.மு.க.) - மைலாப்பூர்
சற்குணபாண்டியன் (தி.மு.க.) - ராயபுரம்
கவிஞர் சல்மா (தி.மு.க.) - மருங்காபுரி

தாமோதரன் (அ.தி.மு.க.) - கிணத்துக்கடவு
விஜயலட்சுமி பழனிச்சாமி (அ.தி.மு.க.) - வீரபாண்டி
தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.) - கன்னியாகுமரி
வளர்மதி (அ.தி.மு.க.) - ஆலந்தூர்
நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.) - திருநெல்வேலி
வி.சோமசுந்தரம் (அ.தி.மு.க.) - உத்திரமேரூர்
மில்லர் (அ.தி.மு.க.) - கூடலூர்
எம்.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) - திருமயம்
நரசிம்மன் (அ.தி.மு.க.) - பள்ளிப்பட்டு
திண்டுக்கல் சீனிவாசன் (அ.தி.மு.க) - ஆத்தூர்
ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க) - வேதாரண்யம்
எஸ்.ராமச்சந்திரன் (அ.தி.மு.க.) - தண்டாராம்பட்டு
பாப்பா சுந்தரம் (அ.தி.மு.க.) - குளித்தலை
வெங்கடாசலம் (அ.தி.மு.க.) - ஆலங்குடி
சத்தியமூர்த்தி (அ.தி.மு.க.) - கடலாடி
கே.பி.ராஜேந்திரபிரசாத் (அ.தி.மு.க.) - பத்மநாபபுரம்

எச்.ராஜா (பி.ஜே.பி) - ஆலந்தூர்
எச்.வி.ஹண்டே (பி.ஜே.பி) - அண்ணாநகர்
சந்திரலேகா (ஜனதா) - மைலாப்பூர்
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (காங்கிரஸ்) - தொண்டாமுத்தூர்
பண்ருட்டி ராமசந்திரன் (தே.மு.தி.க) - பண்ருட்டி
விஜயகாந்த மைத்துனர் சுதிஷ் (தே.மு.தி.க) - குடியாத்தம்
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) - ஒட்டப்பிடாரம்
முத்துலட்சுமி வீரப்பன் (சுயேட்சை) - பென்னாகரம்

வி.ஐ.பி. தொகுதி முடிவுகள்!

சேப்பாக்கம்

மு.கருணாநிதி (தி.மு.க.):- 34,184
தாவூத் மியாகான் (முஸ்லிம் லீக்):- 25,662
நாராயணசாமி (தே.மு.தி.க.):- 3,681

ஆண்டிப்பட்டி

ஜெ.ஜெயலலிதா (அ.தி.மு.க.):- 73,927
சீமான் (தி.மு.க.):- 48,741
வி.எஸ்.சந்திரன் (தே.மு.தி.க.):- 6,795

பெரியகுளம்

ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.):- 68,345
எல்.மூக்கையா (தி.மு.க.):- 53,511
எம்.அப்துல் காதர் (தே.மு.தி.க.):- 11,105
 
விருத்தாச்சலம்

விஜயகாந்த் (தே.மு.தி.க.):- 61,337
கோவிந்தசாமி (பா.ம.க.):- 47,560
காசிநாதன் (அ.தி.மு.க.):- 35,876

ஆலந்தூர்

தா.மோ.அன்பரசன் (தி.மு.க.):- 1,33,183
வளர்மதி (அ.தி.மு.க.):- 1,15,311
ஆர்.விஜயகுமார் (தே.மு.தி.க.):- 22,866
எச்.ராஜா (பி.ஜே.பி.):- 9,296
 
ஆயிரம் விளக்கு

மு.க.ஸ்டாலின் (தி.மு.க.):- 49,817
ஆதிராஜாராம் (அ.தி.மு.க.):- 47,349
தளபதி (தே.மு.தி.க.):- 5,545

துறைமுகம்

அன்பழகன் (தி.மு.க.):- 26,544
சீமா பசீர் (ம.தி.மு.க.):- 26,135
சந்திரபிரகாசம் (தே.மு.தி.க.):- 4,781
 
எழும்பூர் (தனி)

பரிதி இளம்வழுதி (தி.மு.க.):- 38,455
மல்லை சத்யா (ம.தி.மு.க.):- 31,975
வெ.எத்திராஜ் (தே.மு.தி.க.):- 6,071
 
அண்ணாநகர்

ஆர்க்காடு வீராசாமி (தி.மு.க.):- 1,00,099
விஜயா தாயன்பன் (ம.தி.மு.க.):- 87,695
டாக்டர் ஹண்டே (பா.ஜ.க.):- 7,893
செந்தாமரைக்கண்ணன் (தே.மு.தி.க.):- 6,592

மயிலாப்பூர்

எஸ்.வி.சேகர் (அ.தி.மு.க.):- 62,787
நெப்போலியன் (தி.மு.க.):- 61,110
 
திருவல்லிக்கேணி

பதர் சயீத் (அ.தி.மு.க.):- 40,403
நாகநாதன் (தி.மு.க.):- 37,623

தி.நகர்

வி.பி.கலைராஜன் (அ.தி.மு.க.):- 74,131
ஜெ.அன்பழகன் (தி.மு.க.): 57,654
பாண்டியன் (தே.மு.தி.க.):- 8,824
 
ராயபுரம்

டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.):- 50,646
சற்குணபாண்டியன் (தி.மு.க.):- 37,139
பாபு (தே.மு.தி.க.):- 5,033

ஆர்.கே. நகர்

சேகர்பாபு (அ.தி.மு.க.):- 84,462
மனோ (காங்கிரஸ்):- 66,399
முகமது ஜான் (தே.மு.தி.க.):- 11,716
 
திருநெல்வேலி

மலைராஜன் (தி.மு.க.):- 65,517
நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.):- 64,911
எஸ்.ஜெயச்சந்திரன் (சுயேச்சை):- 4,080

கன்னியாகுமரி

என்.சுரேஷ்ராஜன் (தி.மு.க.):- 63,181
தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.):- 52,494
ஏ.அலெக்ஸ் சாந்தா சேகர் (தே.மு.தி.க.):- 5,093

எடிட்டர் சாய்ஸ்

MUST READ