Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரி மாநில மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு!

சென்னை: புதுச்சேரியில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கான தொகுதி உடன்பாடு முடிவாகியுள்ளது.

அதன்படி மொத்தமுள்ள 30 தொகுதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், தேமுதிக 4 இடங்களிலும், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.

மாகே, ஏனம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு மக்கள் நல கூட்டணி  ஆதரவு தருகிறது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ