Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

 

2016 சட்டப்பேரவை தேர்தலில்  திமுக வேட்பாளர்கள் 173 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியலை அக்கட்சி தலைமை  வெளியிட்டுள்ளது. கொளத்தூரில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மக்கள் தே.மு.தி.க., பெருந் தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவபடை, தமிழ் நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் தரப்பட்டுள்ளது. கட்சி தலைவர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பட்டியல் முழு விவரம் வருமாறு:

1) பொன்னேரி (தனி) - டாக்டர் கே.பரிமளம்
2) திருவள்ளூர் - விஜி.ராஜேந்திரன்
3) பூவிருந்தவல்லி (தனி) - இ.பரந்தாமன்
4) ஆவடி - சா.மு.நாசர்
5) மாதவரம் - மாதவரம் எஸ்.சுதர்சனம்
6) திருவொற்றியூர் - கே.பி.பி.சாமி
7) ராதாகிருஷ்ணன் நகர் - சிம்லா முத்து சோழன்
8) கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
9) வில்லிவாக்கம் - ப.ரெங்கநாதன்
10) திரு.வி.நகர் (தனி) - தாயகம் கவி (எ) சிவக்குமார்

11) எழும்பூர் - கே.எஸ்.ரவிச்சந்திரன்
12) துறைமுகம் - பி.கே.சேகர்பாபு
13) சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஜெ.அன்பழகன்
14) ஆயிரம் விளக்கு - கு.க.செல்வம்
15) அண்ணா நகர் - எம்.கே.மோகன்
16) விருகம்பாக்கம் - க.தனசேகரன்
17) சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன்
18) தியாகராயநகர் - டாக்டர் எஸ்.என்.கனிமொழி
19) வேளச்சேரி - வாகை சந்திரசேகர்
20) சோழிங்கநல்லூர் - எஸ்.அரவிந்த் ரமேஷ்

21) ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்
22) பல்லாவரம் - இ.கருணாநிதி
23) தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா
24) செங்கல்பட்டு - ம.வரலட்சுமி மதுசூதனன்
25) திருப்போரூர் - வெ.விஸ்வநாதன்
26) செய்யூர் (தனி) - டாக்டர் ஆர்.டி.அரசு
27) மதுராந்தகம் (தனி) - நெல்லிக்குப்பம் புகழேந்தி
28) உத்திரமேரூர் - க.சுந்தர்
29) காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன்
30) அரக்கோணம் (தனி) - எஸ்.பவானி


31) காட்பாடி - துரைமுருகன்
32) ராணிப்பேட்டை - ஆர்.காந்தி
33) ஆற்காடு - ஜெ.எல்.ஈஸ்வரப்பன்
34) வேலூர் - ப.கார்த்திகேயன்
35) அணைக்கட்டு - எ.பி.நந்தகுமார்
36) கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) - வி.அமலு
37) குடியாத்தம் - (தனி) க.ராஜமார்த்தாண்டன்
38) ஜோலார்பேட்டை - சி.கவிதா தண்டபாணி
39) திருப்பத்தூர் - ஏ.நல்லதம்பி
40) ஊத்தங்கரை (தனி) - எஸ்.மாலதி நாராயணசாமி

41) பர்கூர் - இ.சி.கோவிந்தராசன்
42) கிருஷ்ணகிரி - டி.செங்குட்டுவன்
43) வேப்பனஹள்ளி - பி.முருகன்
44) தளி - ஒய். பிரகாஷ்
45) பாலக்கோடு - பி.கே.முருகன்
46) பெண்ணாகரம் - பி.என்.பி.இன்பசேகரன்
47) தருமபுரி - தடங்கம் பெ.சுப்பிரமணி
48) பாப்பிரெட்டிபட்டி - டாக்டர் எம்.பிரபு ராஜசேகர்
49) அரூர் (தனி) - சா.ராஜேந்திரன்
50) செங்கம் (தனி) - மு.பெ. கிரி


51) திருவண்ணாமலை - ஏ.வ.வேலு
52) கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி
53) போளூர் - கே.வி.சேகரன்
54) ஆரணி - எஸ்.பாபு
55) வந்தவாசி (தனி) - அம்பேத் குமார்
56) செஞ்சி - செஞ்சி கே.எஸ்.மஸ்தான்
57) மைலம் - டாக்டர் இரா.மாசிலாமணி
58) திண்டிவனம் (தனி) - பி.சீத்தாபதி சொக்கலிங்கம்
59) வானூர் (தனி) - இரா.மைதிலி ராசேந்திரன்
60) விக்கிரவாண்டி - கு.ராதாமணி


61) திருக்கோவிலூர் - க.பொன்முடி
62) ரிஷிவந்தியம் - வசந்தம் க.கார்த்திகேயன்
63) சங்கராபுரம் - தா.உதயசூரியன்
64) கள்ளக்குறிச்சி (தனி) - பெ.காமராஜ்
65) கெங்கவல்லி (தனி) - ஜெ.ரேகா பிரியதர்ஷினி
66) ஏற்காடு (பழங்குடி) - சி.தமிழ்ச்செல்வன்
67) ஓமலூர் - எஸ்.அம்மாசி
68) எடப்படி - எடப்பாடி பி.ஏ.முருகேசன்
69) சேலம் மேற்கு - சி.பன்னீர்செல்வம்
70) சேலம் வடக்கு - ஆர்.ராஜேந்திரன்


71) சேலம் தெற்கு - எம்.குணசேகரன்
72) வீரபாண்டி - ஆ. ராஜேந்திரன்
73) ராசிபுரம் (தனி) - வி.பி.துரைசாமி
74) சேந்தமங்கலம் (பழங்குடி) - கே.பொன்னுசாமி
75) பரமத்தி - வேலூர் - கே.எஸ்.மூர்த்தி
76) திருச்செங்கோடு - பார்.இளங்கோவன்
77) குமாரபாளையம் - பி.யுவராஜ்
78) ஈரோடு மேற்கு - எஸ்.முத்துசாமி
79) மொடக்குறிச்சி - எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம்
80) பெருந்துறை - கே.பி.சாமி (எ) பி.மோகனசுந்தரம்


81) பவானி - குறிஞ்சி சிவகுமார் (எ) சிவக்குமார்
82) அந்தியூர் - ஏ.ஜி.வெங்கடாசலம்
83) பவானிசாகர் (தனி) - ஆர்.சத்தியா
84) கூடலூர் (தனி) - மு.திராவிடமணி
85) குன்னூர் - பா.மு.முபாரக்
86) மேட்டுப்பாளையம் - சு.சுரேந்திரன்
87) அவினாசி (தனி) - சி.ஆனந்தன்
88) திருப்பூர் வடக்கு - மு.பெ.சாமிநாதன்
89) திருப்பூர் தெற்கு - க.செல்வராஜ்
90) பல்லடம் - சு.கிருஷ்ணமூர்த்தி


91) கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன் (எ) பையாக் கவுண்டர்
92) கோயம்புத்தூர் வடக்கு - மீனா லோகு
93) சிங்காநல்லூர் - ந.கார்த்திக்
94) கிணத்துக்கடவு - குறிச்சி பிரபாகரன்
95) பொள்ளாச்சி - இரா.தமிழ்மணி
96) வால்பாறை (தனி) - த.பால்பாண்டி
97) உடுமலைப்பேட்டை - மு.க.முத்து
98) மடத்துக்குளம் - இரா.ஜெயராமகிருஷ்ணன்
99) பழனி - இ.பெ.செந்தில்குமார்
100) ஒட்டன்சத்திரம் - அர.சக்கரபாணி


101) ஆத்தூர் - இ.பெரியசாமி
102) நிலக்கோட்டை (தனி) - மு.அன்பழகன்
103) நத்தம் - எம்.ஏ.ஆண்டி அம்பலம்
104) திண்டுக்கல் - ம.பஷீர் அகமது
105) அரவக்குறிச்சி - கே.சி.பழனிசாமி
106) குளித்தலை - எ.ராமர்
107) திருவரங்கம் - எம்.பழனியாண்டி
108) திருச்சிராப்பள்ளி மேற்கு - கே.என். நேரு
109) திருவெறும்பூர் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
110) லால்குடி - எ.சௌந்தரபாண்டியன்


111) மண்ணச்சநல்லூர் - எஸ்.கணேசன்
112) துறையூர் (தனி) - செ.ஸ்டாலின் குமார்
113) குன்னம் - தங்கதுரைராஜ்
114) அரியலூர் - எஸ்.எஸ்.சிவசங்கர்
115) திட்டக்குடி (தனி) - வெ.கணேசன்
116) விருத்தாசலம் - தங்க ஆனந்தன்
117) நெய்வேலி - சபா.ராஜேந்திரன்
118) கடலூர் - இள.புகழேந்தி
119) குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
120) புவனகிரி - துரை கி.சரவணன்


121) சிதம்பரம் - கே.ஆர்.செந்தில்குமார்
122) சீர்காழி (தனி) - எஸ்.கிள்ளை ரவீந்திரன்
123) மயிலாடுதுறை - குத்தாலம் க.அன்பழகன்
124) கீழ்வேளூர் (தனி) - உ.மதிவாணன்
125) திருத்துரைப்பூண்டி (தனி) ப.ஆடலரசன்
126) மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா
127) திருவாரூர் - கருணாநிதி
128) திருவிடைமருதூர் (தனி) - முனைவர் கோ.வி.செழியன்
129) கும்பகோணம் - க.அன்பழகன்
130) திருவையாறு - துரை.சந்திரசேகரன்


131) தஞ்சாவூர் - டாக்டர் அஞ்சுகம்
132) ஒரத்தநாடு - எஸ்.எஸ்.ராஜ்குமார்
133) பேராவூரணி - என்.அசோக்குமார்
134) கந்தர்வக்கோட்டை (தனி) - டாக்டர் கே.அன்பரசன்
135) விராலிமலை - எம்.பழனியப்பன்
136) புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு
137) திருமயம் - எஸ்.ரகுபதி
138) ஆலங்குடி - டாக்டர் கோ.சதீஷ்
139) திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்
140) சிவகங்கை - மேப்பல் ம.சக்தி (எ) சத்தியநாதன்


141) மானாமதுரை (தனி) - சித்திரைச்செல்வி
142) மேலூர் - அ.பா.ரகுபதி
143) மதுரை கிழக்கு - பெ.மூர்த்தி
144) சோழவந்தான் (தனி) - டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி
145) மதுரை தெற்கு - எம்.பாலச்சந்திரன்
146) மதுரை மையம் - பி.டி.ஆர்.பி.தியாகராசன்
147) மதுரை மேற்கு - கோ.தளபதி
148) திருப்பரங்குன்றம் - மு.மணிமாறன்
149) உசிலம்படி - கே.இளமகிழன்
150) ஆண்டிப்பட்டி - எஸ்.மூக்கையா


151) பெரியகுளம் (தனி) - வி.அன்பழகன்
152) போடிநாயக்கனூர் - எஸ்.லெட்சுமணன்
153) கம்பம் - கம்பம் நா.ராமகிருஷ்ணன்
154) ராஜபாளையம் - எஸ்.தங்கபாண்டியன்
155) சாத்தூர் - வே.சீனிவாசன்
156) விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்
157) அரும்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
158) திருச்சுழி - தங்கம் தென்னரசு
159) பரமக்குடி (தனி) - உ.திசைவீரன்
160) திருவாடானை - சுப.த.திவாகரன்


161) விளாத்திகுளம் - சு.பீமராஜ்
162) தூத்துக்குடி - பெ.கீதா ஜீவன்
163) திருச்செந்தூர் - அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
164) கோவில்பட்டி - அ.சுப்பிரமணியன்
165) சங்கரன்கோவில் (தனி) - க.அன்புமணி கணேசன்
166) ஆலங்குளம் - டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா
167) திருநெல்வேலி - ஏ.எல்.எஸ்.லெட்சுமணன்
168) அம்பாசமுத்திரம் - இரா.ஆவுடையப்பன்
169) பாளையங்கோட்டை - டி.பி.எம்.மைதீன்கான்
170) ராதாபுரம் - மு.அப்பாவு


171) கன்னியாகுமரி - எஸ்.ஆஸ்டின்
172) நாகர்கோவில் - என்.சுரேஷ்ராஜன்
173) பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close