Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேமுதிக 2, 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று காலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். தற்போது 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

2-வது பட்டியல்

01. விருகம்பாக்கம் - ப.பார்த்தசாரதி
02. சேலம் மேற்கு - அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ்
03. சீர்காழி (தனி) - ஆர்.உமாநாத்
04. அம்பத்தூர் - பேராசிரியர் ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
05. செங்கல்பட்டு - டி.முருகேசன்
06. பட்டுக்கோட்டை - என்.செந்தில்குமார்
07. தஞ்சாவூர் - வி.ஜெயபிரகாஷ்
08. கும்பகோணம் - த.லோ.பரமசிவம்
09. மயிலாடுதுறை - ஆர்.அருள்செல்வன்
10. திட்டக்குடி (தனி) - சபா சசிகுமார்

3-வது பட்டியல்

01. விருத்தாசலம் - முத்துகுமார்,
02. பண்ருட்டி - சிவகொழுந்து
03. நத்தம் - கார்த்திகயேன்,
04. வேடசந்தூர் - பாலு
05. ஆலங்குளம் - ராஜேந்திரன் நாதன்
06. ஒட்டப்பிடாரம் - ஆறுமுக நயினார்
07. கும்மிடிப்பூரண்டி - கீதா
08. எழும்பூர் - பிரபு
09. தாம்பரம் - செழியன்
10. திருமங்கலம் - சீனிவாசன்

11. கரூர் - ரவி
12. திருவெறும்பூர் - செந்தில்குமார்
13. மண்ணச்சநல்லூர் - பாபு
14. குறிச்சிப்பாடி - பாலமுருகன்
15. ஆண்டிபட்டி - கிருஷ்ணமூர்த்தி
16. மதுராந்தகம் - தென்னரசு
17. திருவண்ணாமலை - மணிகண்டன்
18. கலசபாக்கம் - நேரு
19. திருத்தணி - கிருஷ்ணமூர்த்தி
20. திருவொற்றியூர் - ஆறுமுகம்

21. கொளத்தூர் - மதிவாணன்
22. வில்லிவாக்கம் - பாண்டியன்
23. போடிநாயக்கனுர் - வீரபத்திரன்
24. நாங்குநேரி - ஜெயபாலன்
25. ராதாபுரம் - சிவானந்த பெருமாள்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ