Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேமுதிக 4-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டியலை நேற்று (13-ம் தேதி) அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். இந்நிலையில், இன்று (14-ம் தேதி) 4-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

01. வேளச்சேரி - வி.என்.ராஜன்
02. உத்திரமேரூர் - எம்.ராஜேந்திரன்
03. காஞ்சிபுரம் - ஜெ.சண்முகசுந்தரம்
04. சோளிங்கர் - பி.ஆர்.மனோகர்
05. ராணிப்பேட்டை - எஸ்.நித்தியானந்தம்
06. கீழ்வைத்தியனான்குப்பம் (தனி) - எம்.தேவியம்மாள்
07. ஆம்பூர் - ஆர்.வாசு
08. ஜோலார்பேட்டை - ஏ.பையாஸ் பாஷா
09. திருப்பத்தூர் - எம்.கே.ஹரிகிருஷ்ணன்
10. வேப்பனஹள்ளி - என்.நாகராஜ்

11. ஓசூர் - வி.சந்திரன்
12. செங்கம் (தனி) ஏ.கலையரசி
13. சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி - வி.அப்துல்லா
14. கங்கவல்லி (தனி) - ஆர்.சுபா
15. சேந்தமங்கலம் (தனி) மு.சத்தியா
16. பரமத்தி வேலூர் - கே.முத்துகுமார்
17. திருச்செங்கோடு - ஜெ.விஜயகமல்
18. குமாரபாளையம் - பி.ஏ.மாதேஸ்வரன்
19. ஈரோடு கிழக்கு - பொன்.சேர்மன்
20. மொடக்குறிச்சி - எம்.ரமேஷ்

21. காங்கேயம் - கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன்
22. பவானி - ப.கோபால்
23. அந்தியூர் - எம்.கே.ராஜாசம்பத்
24. உதகமண்டலம் - கே.கிங்நார்சிஸஸ்
25. சூளூர் - கே.தினகரன்
26. கோவை வடக்கு - பி.முருகன்
27. பொள்ளாச்சி - எஸ்.முத்துக்குமார்
28. நிலக்கோட்டை (தனி) கே.ராமசாமி
29. குளித்தலை - டி.ஜமுனா
30. மணப்பாறை - பி.கிருஷ்ணகோபால்

31. பெரம்பலூர் (தனி) - கே.ராஜேந்திரன்
32. வேதாரண்யம் - தா.வைரநாதன்
33. திருவாடனை - வி.மணிமாறன்
34. விருதுநகர் - எம்.சையது காஜா செரிப்
35. திருநெல்வேலி - எஸ்.மாடசாமி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ