Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பகுஜன் சமாஜ்!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி, அதன் அகில இந்திய தலைவர் மாயாவதி உத்தரவின் பேரில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பிரசாரம் என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய தலைவர் மாயாவதியின் உத்தரவின் பேரில், மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அக்கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி,

கும்மிடிப்பூண்டி - முரளி கிருஷ்ணா (எ) சமரன்.
பொன்னேரி (தனி) - ராஜா.
திருத்தணி - ஜெய்பாஸ் கரன்.
திருவள்ளூர் - பிரேம் சேகர்.
மாதவரம் - கிரி.
ஆவடி.-.சார்லஸ்.
ஆர்.கே.நகர் - எடின்பரோ.
எழும்பூர் (தனி) - எழிலரசன்.
சேப்பாக்கம் - ரகு.
மயிலாப்பூர் - பாலாஜி.
சோழிங்கநல்லூர் - பெரமையன்.
பல்லாவரம் - பம்மல்ராஜா (எ) ராஜரத்தினம்.
உத்திரமேரூர் - சுரேஷ்.
காஞ்சிபுரம் - கன்னியப்பன்.
ஸ்ரீபெரும்புதூர் (தனி) - முருகன்.
மதுராந்தகம்(தனி) - சத்திய நாராயணன்.
அரக்கோணம் (தனி) - சுதாகர்.
சோளிங்கர் - கிரிதரன்.
ராணிப்பேட்டை - யுவராஜ்.
குடியாத்தம் (தனி) - சண்முகம்.
வாணியம்பாடி - வசீர் அஹமது.
ஆம்பூர் - சுந்தர்.
ஜோலார்பேட்டை - சிவரஞ்சனி.
திருப்பத்தூர் - நீலவேணி.
வேப்பனஹள்ளி (தனி) - தாமோதரன்.
ஓசூர் - ஜான்பாஷா.
பாலக்கோடு - பெருமாள்.
பென்னாகரம் - மல்லிகா.
தருமபுரி - மோகன்.
பாப்பிரெட்டிப்பட்டி - கோபி.
அரூர் (தனி) - கார்த்திக்.
திண்டிவனம் (தனி) - ஜெகஜானந்தம் (எ) ஆனந்த்.
வானூர் (தனி) - கண்ணபிரான்.
விழுப்புரம் - கலியமூர்த்தி.
உளுந்தூர்பேட்டை - சந்திரசேகரன்.
பண்ருட்டி - ஸ்ரீகாந்த்.
புவனகிரி - நித்தியானந்தம்.
ஈரோடு (மேற்கு) - ஈஸ்வரன்.
மொடக்குறிச்சி - பார்த்திபன்.
பெருந்துறை - தண்டபாணி.
பவானி - பாலதண்டபாணி.
அந்தியூர் - மகேந்திரன்.
பவானிசாகர் (தனி) - ஆறுமுகம்.
ஓமலூர் - சடையன்.

சேலம் (தெற்கு) - பார்த்திபன்.
 

தாராபுரம்(தனி) - பிரபாகரன்.
மடத்துக்குளம் - அலாவுதீன்.
சிங்காநல்லூர்.- கிருஷ்ணசாமி
பாபநாசம் - பழனிச்சாமி.
தஞ்சாவூர் - சுந்தர்ராஜன்.
திருவிடைமருதூர் (தனி) - மதன்.
ஆத்தூர் - பாலமுருகன்.
போடி - தங்கதுரை.
மயிலாடுதுறை - சிவக்குமார்.
பரமக்குடி (தனி) - கோவிந்தன்.
ராமநாதபுரம் - ராமலிங்கம்.
காரைக்குடி - சரவணன்.
புதுக்கோட்டை - சகாபுதின்.
நன்னிலம் - முருகேசன்.
அரியலூர் - சவரிஆனந்தம்.
நாகை - பன்னீர் செல்வம்.
கீவளூர் (தனி) - ஜெயப்பிரகாஷ்.
ஆலங்குடி - செந்தில் ராஜா.
கிருஷ்ணராயபுரம் (தனி) - முருகேசன்.
பூம்புகார் - இளஞ்செழியன்.
கரூர் - பூபதி.
அறந்தாங்கி - சேவியர்.
விளவங்கோடு - சிபு.
மண்ணச்சநல்லூர் - கணேசன்.
விராலிமலை - ராமலிங்கம்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ