Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேமுதிக 5வது வேட்பாளர் பட்டியலிலும் விஜயகாந்த் பெயர் இல்லை!

 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களின் 5வது பட்டியலை, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

1) ஆரணி- பாபுமுருகவேல்
2) தருமபுரி - இளங்கோவன்
3) அரியலூர் - ஜெயவேல்
4) மதுரை (மத்தி) - சிவமுத்துக்குமார்
5) ராமநாதபுரம்- சிங்கை ஜின்னா
6) தியாகராயர்நகர்- குமார்
7) மதுரை (வடக்கு) - முஜிபூர் ரகுமான்
8) ஆலந்தூர் - சந்திரன்
9) கடையநல்லூர்- கோதை மாரியப்பன்
10) பாலக்கோடு - காவேரி வர்மன்
11) செய்யாறு - சரவணன்
12) ஏற்காடு- குமார்
13) குன்னூர் - சிதம்பரம்
14) தொண்டாமுத்தூர் - தியாகராஜன்
15) சிவகாசி - சுதாகரன்
16) திருச்செந்தூர்- செந்தில்குமார்
17) திருச்சுழி - ராஜு
18) பாப்பிரெட்டிப்பட்டி - பாஸ்கர்

மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக- தமாகா கூட்டணியில்,  தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 104 தொகுதிகளில் 94-க்கு வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவித்துள்ளார். இன்னும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்படாத 10 தொகுதிகளில் விஜயகாந்தின் ரிஷிவந்தியம் தொகுதிகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close