Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதியவர்களுக்கு வாய்ப்பு- மிரள வைத்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 தொகுதிகளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டார். அதன் விவரம்:

1. பெரம்பூர்- அ.சவுந்தரராசன்
2. சிதம்பரம்- கே.பாலகிருஷ்ணன்
3. மதுரை மேற்கு - உ. வாசுகி
4. திருப்பூர் தெற்கு - கே.தங்கவேல்
5. பெரியகுளம் (தனி) - ஏ. லாசர்
6. மதுரவாயல்    - க. பீம்ராவ்
7. திரு.வி.க. நகர் (தனி) - பி.சுகந்தி
8. கவுண்டம்பாளையம்    - வி.ராமமூர்த்தி
9. திண்டுக்கல் - என்.பாண்டி
10. நெய்வேலி - டி. ஆறுமுகம்
11. கந்தர்வக்கோட்டை (தனி) - எம்.சின்னதுரை
12. எடப்பாடி - பி.தங்கவேல்
13. விக்கிரவாண்டி- ஆர்.ராமமூர்த்தி
14. கோபிசெட்டிபாளையம் - ஏ.எம். முனுசாமி
15. கூடலூர் (தனி)- பி.தமிழ்மணி
16. பழனி- வ. ராஜமாணிக்கம்
17. லால்குடி- எம்.ஜெயசீலன்
18. கீழ்வேளூர் (தனி) - வி.பி. நாகை மாலி
19. நன்னிலம்    - ஜி.சுந்தரமூர்த்தி
20. ராஜபாளையம் - ஏ. குருசாமி
21. திருவையாறு - வெ. ஜீவகுமார்
22. அம்பாசமுத்திரம்- பி. கற்பகம்
23. போளூர்- பி.செல்வன்
24. கோவை தெற்கு - சி.பத்மநாபன்
25. விளவங்கோடு - ஆர். செல்லசுவாமி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்

1. திருபுவனை (தனி) -    எல். கலிவரதன்
2. டி.ஆர். பட்டிணம் -    முகமது தமீம் அன்சாரி
3. லாஸ்பேட்டை - ஏ. ஆனந்த்
4. பாகூர் - பி. சிவகாமி

புதிதாக 15 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பீமாராவ், சவுந்தரராஜன், நாகை மாலி, லாசர், கே.தங்கவேல், கே.பாலகிருஷ்ணன், ஆர்.ராமமூர்த்தி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ