Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா பிரசாரத்திற்கு போறீங்களா...? அப்ப இதை படிச்சுட்டு கிளம்புங்க...

ண்ணாவிற்கு கூட்டம் கூடியது, எம்.ஜி.ஆருக்கு கூட்டம் கூடியது என்றால், அது தொழிற்நுட்பம் அதிகம் வளராத காலம். தன் மனம் கவர்ந்த தலைவர்களை நேரில் மட்டும்தான் பார்க்க முடியும் என்று இருந்த காலம். ஆனால், இப்போது அப்படி இல்லை. கையடக்க கைப்பேசி வழியாக உலகத்தையே பார்க்கலாம் என்றாகிவிட்ட பின், அரசியல் தலைவர்களுக்கு எப்படி கூட்டம் கூடுகிறது என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.

தம் வாழ்வாதரத்திற்காக அப்பாவி மக்கள் வெயிலில் காய்கிறார்கள். தலைவர்களுக்காக காத்திருக்கிறார்கள். சாகவும் செய்கிறார்கள்.

வெயிலிலிருந்து நம்மை காக்க எந்த தேவ தூதனும் வரப்போவதில்லை. நம்மை நாம்தான் காத்துக் கொள்ள வேண்டும். ஜெயலலிதா பயணிக்கும் பிரசார  பாதையில் இருக்கும் அதிகபட்ச வெயில் அளவை பகிர்ந்து இருக்கிறோம்....

பிரசார கூட்டத்திற்கு செல்பவர்கள் அதற்கான முன் தயாரிப்புடன் செல்லுங்கள்.
 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close