Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விசிக இறுதி வேட்பாளர் பட்டியல்!

சென்னை: மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே, திருமாவளவன் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், 12 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை இன்று (21-ம் தேதி) தொல்.திருமாவளவன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

திருவள்ளூர் - பாலசிங்கம்
அரக்கோணம் - கோபிநாத் (எ) இளஞ்சேகுவா
வானூர் - தமிழ்ச்செல்வன்
அரூர் - கோவேந்தன்

மனாமதுரை - கு.பாவலன்
திருவிடைமருதூர் - விவேகான்நதன்
பொன்னேரி - செந்தில்
சோழவந்தான் - பாண்டியம்மாள்

பரமக்குடி - இருளன்
ஆத்தூர் - ஆதித்யன்
ஸ்ரீபெரும்புதூர் - வீரக்குமார்
கள்ளக்குறிச்சி - ராமமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ