Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முதல்வர்’ விஜயகாந்த் பற்றி சரத்குமாரின் கருத்து என்ன? (வீடியோ)

சிந்தனை, திறனற்ற விஜயகாந்த் முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படலாமா என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை மாவட்டம், பாளை ஜவஹர் மைதானத்தில் அதிமுக வேட்பாளர் ஹைதர் அலியை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது. முதலமைச்சர் வேட்பாளர் என்பவர் சிந்தனை, அறிவு, ஆற்றல், திறமையுள்ளவதாக இருக்க வேண்டும். ஆனால், விஜயகாந்த் இந்த திறமை இல்லாதவர்" என்று விமர்சித்தார்.

மேலும் சரத்குமார் பேச்சை கேட்க வீடியோவை க்ளிக் செய்யவும்...

 

`

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close