Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அண்ணே... நாம அரசியலுக்கு வந்தா, சி.எம்.தாண்ணே!' கஞ்சா கருப்பு கலகல பேட்டி (வீடியோ)

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் முத்துமணி என்பவரை ஆதரித்து நடிகர் கஞ்சா கருப்பு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, "அரசியலுக்கு நான் வந்தால் நான்கு நாட்களுக்கு முதல்வராக இருப்பேன்" என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார் கஞ்சா கருப்பு.

அவரது பேட்டியை காண...

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ