Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாக்கு, வாழ்க்கை! #myvotingexperience

களம்காண காத்திருக்கின்றனர் தமிழக வாக்காளர்கள். வழக்கமான பரபரப்பில் இருந்து விலகி நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் சென்று வரிசையில் நின்று வாக்களிக்கும் அந்த அனுபவத்தை நீங்கள் உள்வாங்கி இருக்கிறீர்களா? ‘நம்மை ஆளும் அரசு நம்மால்தான் உருவாகப்போகிறது’ என்ற அந்த பெருமித தருணத்தில் லயித்திருக்கிறீர்களா? வாக்களித்ததற்கான அடையாள மை கசங்கலாக இல்லாமல் அழகான நேர் கோடாக வரவேண்டும் என ஏங்கி தவித்து இருக்கிறீர்களா? வாருங்கள்... வாக்களித்த  அனுபவத்தை விகடனுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

#myvotingexperience என்ற ஹேஷ்டேக்குடன் உங்கள் வாக்களித்த அனுபவத்தை டிவிட்டரில் (டிவிட் லாங்கர் மூலமாகவும்)  முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துகொள்ளுங்கள். அவற்றில் சிறந்த மூன்று அனுபவ பகிர்வுகளுக்கு விகடன் பரிசளிக்க விரும்புகிறான். பரிசு என்ன ?

*விகடன் குழும இதழ்கள் அனைத்தையும் இணையத்தில் இலவமாக வாசிப்பதற்கான ஓர் ஆண்டு சந்தா உங்களில் மூன்று பேருக்கு காத்திருக்கிறது.

வாருங்கள், மாற்றத்துக்கான குரலை விகடனுடன் உரக்கச் சொல்லுவோம்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close