Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தபால் வாக்கு எண்ணிக்கை..! திமுக முன்னிலை- அதிமுக பின்னடைவு


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. இதில் திமுகவே முன்னிலை வகித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டது.  இதில் திமுகவே முன்னிலை வகித்து வருகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close