Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலை... ஜவாஹிருல்லா பின்னடைவு!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா பின்னடைவை சந்தித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களிலும் எண்ணிக்கை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் சுற்று...

இதில் முதல் சுற்றில், ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லா 3,922 வாக்குக்களும், அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் 3,222 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், ஜவஹிருல்லா 700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இரண்டாவது சுற்று...

இரண்டாவது சுற்றின் முடிவில் தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லா 6,164 வாக்குக்களும், அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் 6,784 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மூன்றாவது சுற்று...

மூன்றாவது சுற்றின் முடிவில் தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லா - 6,164 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 6,784 வாக்குகள். 

4-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 11,718 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 11,399 வாக்குகள்.

5-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 14,815 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 15,144 வாக்குகள்

6-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 17,032 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 19,865 வாக்குகள்

7-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 19,202 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 24,549 வாக்குகள்

8-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 22,609 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 28,187 வாக்குகள்

9-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 24,982 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 31,799 வாக்குகள்

10-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 27,073 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 35,672 வாக்குகள்

11-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 28,567 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 39,566 வாக்குகள்

12-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 30,691 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 42,801 வாக்குகள்

13-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 33,297 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 46,285 வாக்குகள்

14-வது சுற்று...

ம.ம.க. வேட்பாளர் ஜவாஹிருல்லா - 34,624 வாக்குக்கள்
அ.தி.மு.க. வேட்பாளர் மணிகண்டன் - 50632 வாக்குகள்

-இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ