Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒவ்வொரு சுற்றிலும் விஜயகாந்த், அன்புமணி, சீமான் பெற்ற வாக்குகள்!

அதிமுக, திமுக வேட்பாளர்களை விட மிகவும் பின் தங்கியுள்ள விஜயகாந்த், அன்புமணி, சீமான் ஆகியோர் ஒவ்வொரு சுற்றிலும் பெற்ற வாக்குகள்...

விஜயகாந்த் - உளுந்தூர்பேட்டை

முதல் சுற்று

திமுக - 3960
அதிமுக - 2992
விஜயகாந்த் - 1494
பாமக - 772

2வது சுற்று

திமுக- 11063
அதிமுக- 9297
விஜயகாந்த் - 4217
பாமக- 2219

3வது சுற்று

அதிமுக- 3500
திமுக- 2532
பாமக - 1280
விஜயகாந்த் - 797

4வது சுற்று


அதிமுக - 12,892
திமுக - 11,974
விஜயகாந்த் - 5,147
பாமக - 3,432

5வது சுற்று

அதிமுக - 15,845
திமுக -15,484
விஜயகாந்த் - 6,393
பாமக - 4,163

6 வது சுற்று


அதிமுக - 19,049
திமுக- 18,158
விஜயகாந்த்- 7928
பாமக - 4647

7வது சுற்று

அதிமுக - 22360
திமுக - 20841
விஜயகாந்த் - 9176
பாமக - 4882

8வது சுற்று

அதிமுக - 25898
திமுக - 23710
விஜயகாந்த்- 10466
பாமக - 5385

9வது சுற்று


அதிமுக - 29622
திமுக - 27252
விஜயகாந்த் - 12570
பாமக - 5884

10வது சுற்று

அதிமுக- 32798
திமுக- 30404
விஜயகாந்த்- 14092
பாமக- 6212

11வது சுற்று

அதிமுக- 36546
திமுக- 32651
விஜயகாந்த்- 15348
பாமக- 7124

12வது சுற்று

அதிமுக- 40281
திமுக- 35590
விஜயகாந்த்- 16822
பாமக- 8164

13வது சுற்று

அதிமுக- 43651
திமுக- 38674
விஜயகாந்த்- 18685
பாமக- 9277

14வது சுற்று

அதிமுக- 46448
திமுக- 41652
விஜயகாந்த்- 20273
பாமக- 10326

15வது சுற்று

அதிமுக- 49386
திமுக- 44841
விஜயகாந்த்- 21252
பாமக- 11328

16வது சுற்று

அதிமுக- 52989
திமுக - 48163
விஜயகாந்த்- 22727
பாமக- 12418

17வது சுற்று

அதிமுக- 56925
திமுக- 51500
விஜயகாந்த்- 23869
பாமக- 13705

18வது சுற்று

அதிமுக- 60372
திமுக- 54036
விஜயகாந்த்- 25226
பாமக- 14749

19வது சுற்று

அதிமுக- 63906
திமுக- 57850
விஜயகாந்த்- 26965
பாமக- 15539

20வது சுற்று

அதிமுக- 67850
திமுக- 61455
விஜயகாந்த்- 28357
பாமக- 16363

21வது சுற்று

அதிமுக- 71330
திமுக- 64529
விஜயகாந்த்- 29740
பாமக- 17661


2வது சுற்றின் முடிவில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து சோகத்துடன் வெளியேறினார்.

 

அன்புமணி- பென்னாகரம்

முதல்சுற்று

திமுக - 2882
அன்புமணி - 2773
அதிமுக- 2478

2வது சுற்று

அதிமுக- 5334
திமுக - 6554
அன்புமணி - 4946

3வது சுற்று

திமுக- 10305
அதிமுக- 822
அன்புமணி - 7129

4வது சுற்று

திமுக- 3694
அதிமுக- 2458
அன்புமணி- 3711

5வது சுற்று

திமுக - 3619
அதிமுக- 2729
அன்புமணி- 3362

6வது சுற்று

திமுக- 3497
அதிமுக- 3160
அன்புமணி- 2687

7வது சுற்று

திமுக- 4168
அதிமுக- 3465
அன்புமணி- 1694

8வது சுற்று

திமுக- 29872
அதிமுக- 22856
அன்புமணி- 21950

சீமான் - கடலூர் தொகுதி

முதல் சுற்று
 
அதிமுக - 4267
திமுக - 2084
சீமான் - 92

2வது சுற்று

அதிமுக- 7521
திமுக- 3201
சீமான் - 177

3வது சுற்று

அதிமுக - 10719
திமுக - 4671
சீமான் - 341

4வது சுற்று

அதிமுக- 13958
திமுக- 6791
சீமான் - 479

5வது சுற்று

அதிமுக- 16781
திமுக- 8277
சீமான் 696

6வது சுற்று

அதிமுக- 19239
திமுக- 9987
சீமான்- 1066

7வது சுற்று

அதிமுக- 20918
திமுக- 12411
சீமான்- 1691

8வது சுற்று

அதிமுக- 23199
திமுக- 14664
சீமான்- 2288

9வது சுற்றில் வாக்கு எந்திரம் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

10வது சுற்று

அதிமுக - 3015
திமுக - 1651
சீமான்- 619

11வது சுற்று

அதிமுக - 1846
திமுக- 2041
சீமான்- 595

12வது சுற்று

அதிமுக- 3025
திமுக- 2090
சீமான்- 621

-ஜெ.முருகன், பூபாலன், புண்ணியமூர்த்தி







 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close