Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆம் ஆத்மிக்கு நோ... கட்சி துவங்கினார் சிக்ஸர் சித்து!

ஆம் ஆத்மி கட்சியுடனான உறவை விலக்கி கொண்ட முன்னாள் பாஜக எம்.பி-யும், கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து புதிய கட்சியை துவங்கியுள்ளார். அதற்கு ஆவாஸ்-இ-பஞ்சாப் என்ற பெயரையும் சூட்டியுள்ளார்.  கடந்து ஜூலை 18ம் தேதி தனது ராஜினாவை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

கட்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் பர்ஜத் சிங் மற்றும் பையன்ஸ் சகோதரர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார். இந்த கட்சி பஞ்சாப்புக்கு எதிராக செயல்படுபவர்களை அடக்க உருவாக கட்சி என்றும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு மாநிலங்களவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்து ஆம் ஆத்மியில் சேர நினைத்ததாகவும், அவருக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ