Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்போலோவும்...அரசியல் தலைவர்களின் ஆக்‌ஷன் பிளான்களும் ! (வீடியோ)

ப்போலோவில் நடப்பது சிகிச்சையா? அரசியல் காட்சியா ?

முதல்வர் மருத்துவமனையில் இருக்கிறார். சிலரைத் தவிர்த்து மற்ற எல்லா அரசியல் தலைவர்களும் அப்போலோ வாசலை மிதித்து விட்டார்கள். இதற்கு பின்னணி காரணம் என்ன?

தி.மு.க.,வின் உற்ற தோழன் காங்கிரஸ். ஆனால், ராகுல் காந்தி அப்போலோ வந்துவிட்டு, கோபாலபுரம் போகாமல் சென்று இருக்கிறார். இதில் என்ன அரசியல் இருக்கிறது?

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தான். இந்த சந்திப்பிற்கு பின்னால் இருப்பவர் என்று சொல்கிறார்கள். அப்படி அவருக்கு என்ன அக்கறை இந்த விஷயத்தில் ? 

தி.மு.க ஸ்டாலின், காங்கிரஸ் ராகுல், பி.ஜே.பி அருண் ஜெட்லி என வரிசையாக முக்கியத் தலைவர்களின் வருகை எதை உணர்த்துகிறது ?

இந்த தலைவர்களின் வருகையில் வேறு என்ன அரசியல் உள்நோக்கம் இருக்க முடியும் ?

ஜெயலலிதாவின் இந்த நிலையை வைத்து தி.மு.க., எந்த விதத்திலும் அதிரடியாக செயல்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மற்ற அரசியல் தலைவர்கள் யார் ?

 

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ