Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிகப்பெரிய சிக்கலில் வருண் காந்தி

இந்தியாவின் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் தகவல்கள், வெளிநாட்டு பாலியல் தொழிலாளர்களை வைத்து பா.ஜ.க எம்.பி வருண் காந்தியிடம் இருந்து திருடப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர் எட்மண்ட்ஸ் ஆலன் ஆதாரங்களுடன் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளார். நிரூபிக்கப்பட்டால், அரசியலில் இருந்து விலகத் தயார் என்கிறார் வருண் காந்தி. 

வருண் காந்தியிடம் இருந்து தகவல்களை திருடியதாக சர்ச்சைக்குரிய ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா மீதும் புகார் வாசிக்கிறார் ஆலன். வருண் காந்தியின் சர்ச்சைக்குரிய புகைப்படங்களும் ஆதாரங்களில் உள்ளதாம். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close