Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

 

மதுரை மாநகராட்சி கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.

மதுரை மாநகராட்சி 30-வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ஜெயக்குமார். நேற்று நள்ளிரவு இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கவுள்ள தேவர் ஜெயந்தி குருபூஜைக்காக தேவர் சிலைக்கான தங்ககவசத்தை பெற்றுக்கொள்ள பொறுப்பு முதல்வர் ஒ.பி.எஸ் இன்று மதுரைக்கு வந்துள்ள நிலையில், நேற்று கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close