Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போடியில் பன்னீர்செல்வம் யாகம்

தமிழக  முதல்வர் உடல்நலம் பெற வேண்டி போடியில் 5,001 விளக்கு பூஜையுடன் சம்பூதிகரணம் மஹா யாகம் அதிமுக கழக பொருளாளரும் போடி தொகுதி எம்.எல்.ஏ.வான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்று வருகின்றது.

உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா 34 நாட்களாக சென்னை அப்போலாே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் நலம்பெற வேண்டி அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு யாகம், பூஜை நடத்தி வருகின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close