Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சியில் முதல்வருக்காக யாகம்

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி திருச்சி சிந்தாமணி ஓடத்துறை பகுதியில் உள்ள ஆற்றழகிய சிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை  நடைபெற்றது. 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் எஸ்.சகாதேவ்பாண்டியன் ஏற்பாட்டில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ