Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்

இடைத்தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இவற்றில் இன்று அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தஞ்சாவூர் வேட்பாளர் ரங்கசாமி, திருப்பரங்குன்ற வேட்பாளர் போஸ், நெல்லித் தோப்பு வேட்பாளர் ஓம்சக்தி சேகர் ஆகிய நான்கு அதிமுக வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனு தாக்கல் செய்தபோது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து தங்களது பரப்புரைகளையும் அவர்கள் தொடங்கி உள்ளனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

அரசியல் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close