Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பசும்பொன்னில் அரசு விழா

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 109 பிறந்த நாள் அரசு விழா இன்று மாலையில் நடந்தது. இவ் விழாவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், மணிகண்டன் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் , மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்கினார்.

 - மோகன்

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ