Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அ.தி.மு.க படுத்து விட்டது' - ஸ்டாலின்

"கடந்த சட்ட மன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதால் தி.மு.க சோர்ந்துபோய்விடவில்லை. ஐந்து மாதங்களாக மக்கள் பிரச்சனைகளுக்காக  செயலாற்றி கொண்டிருக்கிறோம். ஆனால், அ.தி.மு.க அரசுதான் இப்போது படுத்து விட்டது. இது மக்களுக்கே தெரியும். நான் வேறு அர்த்தத்தில் சொல்லவில்லை. தி.மு.கதான் ஆட்சியிலிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்."

- மதுரை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.

 

 - செ.சல்மான்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close