Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர்கள் முன்னிலையிலேயே அதிமுகவினர் மோதல்

தமிழக அரசு சார்பில் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அமைச்சர்கள் ம.ஃபா.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், பச்சைமால், விஜயகுமார் எம்.பி. மற்றும் குமரிமாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் உள்பட பலர் வந்திருந்தனர்.

அப்போது அ.தி.மு.க.வினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் கைகலப்பு வரை போனது. இதில் அமைச்சர்கள் நிலை தடுமாறினர். அவர்களை சிலர் பிடித்துக் கொண்டனர். குறிப்பாக அமைச்சர்கள் சட்டையும் கசங்கியது.

ராம்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close