Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிமுகவினர் வாகனங்கள் பறிமுதல்

 

புதுச்சேரியில் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாரயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் களம் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விதிமுறையை மீறி அதிமுகவினர் கூட்டமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக காங்கிரஸ் புகார் கூறியதையடுத்து அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மூன்று தமிழக வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா என்று எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

 - ஜெ.முருகன்

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close