Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தேர்தலை மனதில் கொண்டு தீபாவளி கொண்டாடும் மோடி' - வாசுகி

'உத்தரப்பிரதேச தேர்தலை மனதில் கொண்டு ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் பிரதமர் மோடி . ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கான உதவித் தொகையினை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது' என அகில இந்திய மாதர் சங்க துணைத் தலைவர் உ.வாசுகி ராமநாதபுரத்தில் பேட்டியளித்தார்.

- மோகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ