Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தஞ்சையில் தேர்தல் விதிகளை மீறியதால் 20 வழக்குகள்

தஞ்சாவூரில் தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம், கட்சிக் கொடி ஏற்றியது, பட்டாசு வெடித்தது, ஊர்வலம் சென்ற காரணங்களுக்காக திமுக மீது 6 வழக்குகளும், அதிமுக மீது 4 வழக்குகளும், பாஜக மீது 1 வழக்கும், தனியார் அமைப்புகள் மீது 3 வழக்குகளும் அந்தந்த பகுதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

-  ஏ. ராம்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

அரசியல் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close