Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனி ஆளாக ஓட்டு கேட்கும் திமுக வேட்பாளரின் தாய்

தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் அஞ்சுகத்தின் தாய் ரூபாவதி, மகளுக்காக தனி ஆளாக வீதி வீதியாகச் சென்று ஓட்டு சேகரிக்கிறார்.

இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்களை கொடுத்து, அவர் ஓட்டு சேகரித்து வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

- ஏ. ராம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ