Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று அரவக்குறிச்சிக்கு வருகிறார் சரத்குமார்

அரவக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து இன்று சரத்குமார் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

அடுத்தடுத்து அந்த கட்சியின் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் நிலையில்,கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் இன்று களமிறங்குகிறார்.

- துரை.வேம்பையன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ