Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: வருகிறது கண்காணிப்பு கேமிராக்கள்

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் தொடர்பான முறைகேடுகளை கண்காணிக்கவும், பதற்றம் ஏற்படாமல் வாக்குப் பதிவு நடைபெறும் தினத்தன்று தொகுதி முழுவதும் 20 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜெ.முருகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close