Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிகாரிகளை மிரட்டும் அதிமுக பெண் எம்.பி!

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் பணியாற்ற வந்திருக்கும் மகளிரணி தலைவியும், எம்பியுமான விஜிலா, தனக்கு ஒதுக்கப்பட்ட சிலைமான் புளியங்குளத்தில் வாக்குசாவடிக்கு அருகிலயே தேர்தல் அலுவலகம் திறந்துள்ளார். இதை அப்புறப்படுத்தும்படி பொதுப்பார்வையாளர் ஜோஸ், தேர்தல் அலுவலர் ஜீவா உத்தரவிட்டும் எம்.பி.விஜிலா கேட்கவில்லையாம். தேர்தல் அலுவலர்கள் நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்யவில்லை. மாறாக இந்த விவகாரத்தை கண்டுபிடித்த வி.ஏ.ஓ., ஆர்.ஐ, தாசில்தாரை மிரட்டியவர், அவர்களை நெல்லைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுவேன் என்று மிரட்டினாராம். இதனால் வருவாய்துறையினர் போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள்.

 - செ.சல்மான். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close