Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெவின் அறிக்கையில் இருப்பது யார் கையெழுத்து? - சந்தேகத்தை எழுப்பும் ஸ்டாலின்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரையில் தேர்தல் பிரசாரம் செய்த ஸ்டாலின், "இன்று ஜெயலலிதா அம்மையார் 54 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து அறிக்கை விட்டார். அந்த அறிக்கை தமிழகம், பாண்டியில் நடக்கும் 4 சட்டமன்ற தேர்தலை மட்டும் மையமாக வைத்து விடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் இருப்பது யார் கையெழுத்து? சில நாட்கள் முன்பு கை ரேகை வைத்தவர் இன்று கையெழுத்து போட்டு இருக்கிறார் என்பதை நம்பும் படியாக இல்லை.விரைவில் அந்த அம்மையாரை திரைமறைவில் இருந்து இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பேசினார்.

 - சண்.சரவணக்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close