Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜல்லிக்கட்டு தடை - தேர்தல் புறக்கணிப்பு?

ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்காததால் கோபத்தின் உச்சத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மக்கள் இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் அவனியாபுரம் வருகிறது. இங்குள்ள இளைஞர்கள் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து, இன்று போராட்டம் நடத்த உள்ளனர். அதிமுகவும், பி.ஜே.பி.யும் தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி வருகிறார்கள். இவர்களை சமாதானப்படுத்த முடியாமல் அரசியல் கட்சியினர் முழிக்கிறார்கள்.

- செ.சல்மான்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ