Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வருக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

புதுச்சேரியில் முதல் அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக் கொடுத்தவர் ஜான்குமார். இவரது வீட்டில் சென்னை மத்திய வருமான வரித்துறையினர் அதிகாலை 4 மணியிலிருந்து அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த செப்டம்பர் மாதம் ரெய்டு நடத்தி 1.5 கோடி பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 - ஜெ.முருகன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close