Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விறுவிறுப்பாக நடக்கும் தேர்தல் - வாக்குப்பதிவு நிலவரம் இதோ!

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் முதியவர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். 

மதியம் ஒரு மணி வரையிலான வாக்குப்பதிவு விபரம் இதோ.. அரவக்குறிச்சி - 61.98%. தஞ்சாவூர் -50.05 %, திருப்பரங்குன்றம் - 52.29%. நெல்லித்தோப்பில் - 60.19 %.

நெல்லித்தோப்பில் அ.தி.மு.க வேட்பாளர் மறியல் செய்தது, பத்திரிகையாளர்களுடன் கைகலப்பு போன்ற சம்பவங்களால்லங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ