Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விதிகளை மீறும் நாம் தமிழர் கட்சி!

கடந்த 17-ம் தேதியில் இருந்து சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், அரவக்குறிச்சி தாெகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தரப்பு தங்கள் சின்னமான இரட்டை மெழுகுவத்தி காெண்ட படிவத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து வருகிறது.

- துரை. வேம்பையன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ