Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லித்தோப்பு தேர்தல் பணியில் கல்லூரி மாணவர்கள்!

புதுச்சேரி நெல்லித்தோப்புத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் வாக்களிக்க வரும் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவிடும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகளை தன்னார்வலர்களாக பணிபுரிய வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். மாணவர்களை தன்னார்வலர்களாக பணபுரிய வைத்ததற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக இதற்கு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தங்களது பாராட்டைத் தெரிவித்தனர்.

முருகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ