Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தேர்தல் ஆணையம் அ.தி.மு.கவுக்கு சாதகமாக செயல்படுகிறது' - தமிழிசை

'தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ் கட்சி சூழ்ச்சி செய்கிறது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் இடைத்தேர்தலில் திமுக. மற்றும் அ.தி.மு.க ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தன. தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வுக்குச் சாதகமாக செயல்பட்டது' என திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிஜேபி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியளித்தார்.

- சி.ய.ஆனந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ