Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலுக்காக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வேறு தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் கூட்டமாக இருப்பதாகவும், அவர்களை வெளியேற்றுமாறும் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் அவரது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட 20 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close