Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

LIVE UPDATES - திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் அ.தி.மு.க வெற்றி

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு கடந்த 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி வெற்றி பெற்றார்.

 

அரவக்குறிச்சி: (15-ஆம் சுற்று)

செந்தில் பாலாஜி

அ.தி.மு.க  வெற்றி
 

செந்தில் பாலாஜி (அ.தி.மு.க) -  88,068 

கே.சி.பழனிச்சாமி (தி.மு.க.) - 64,395

வித்தியாசம் - 23,673

 

தஞ்சாவூர்:  (20-ஆம் சுற்று)

எம்.ரெங்கசாமி

அ.தி.மு.க வெற்றி

அ.தி.மு.க -ரெங்கசாமி - 1,01,362

தி.மு.க - அஞ்சுகம் பூபதி -  74,482

வித்தியாசம் - 26,874

 

திருப்பரங்குன்றம் : (21-ஆம் சுற்று)

அ.தி.மு.க வெற்றி

அ.தி.மு.க - ஏ.கே.போஸ் - 1,12,988

தி.மு.க - ஏ. சரவணன் -  70,361

வித்தியாசம் 46,627

நெல்லித்தோப்பு  : (3-ஆம் சுற்று)

நாராயணசாமி வெற்றி

அ.தி.மு.க - ஓம்சக்தி சேகர் -  7,565

காங்கிரஸ் - நாராயணசாமி - 18,709

(நாராயணசாமி 18, 709 வாக்குகள் பெற்று, 11,143 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தஞ்சை ரங்கசாமி 90,784 வாக்குகள் பெற்று வெற்றி. )

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து சட்டப்பேரவையில் அதிமுக பலம் 136 ஆக அதிகரித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ