Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அந்நிய செலாவணி மோசடி வழக்கு - டி.டி.வி.தினகரன் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் சார்பில் தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரனை சென்னை எழும்பூர் நீதிமன்றம் 2014-ம் ஆண்டில் விடுவித்தது. எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் எழும்பூர் நீதிமன்றமும் அந்த வழக்கை திரும்ப விசாரிக்க உத்தரவிட்டது. பின்னர் தினகரன் சார்பில் எழும்பூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை திருப்பப் பெறக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

அரசியல் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close