Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விரைவில் சட்டப்பேரவை கூட்டப்படும்!'- முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

ஊட்டியில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உதகை அரசுத் தாவரவியல் பூங்காவில் 121-வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்கியது. மூன்று நாள்கள் நடக்கும் இந்த மலர்க் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு மலர்க் கண்காட்சியினை இன்று காலை 9 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசுகையில், 'தமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்' என்று கூறியுள்ளார். சட்டப்பேரவையைக் கூட்ட தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வர் இதைப்போல அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

அரசியல் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close