Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஓ.பி.எஸ் நடிப்ப பாத்து ஏமாந்துட்டேன்' - பரிதி இளம்வழுதி பரபர!

parithi

ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து டி.டி.வி.தினகரன் அணிக்கு சென்றுள்ளார் பரிதி இளம்வழுதி. தி.மு.க.,வின் முக்கிய உறுப்பினரும், தி.மு.க முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியலில் அமைதியாக இருந்து வந்தார். இந்நிலையில், சசிகலா - ஓ.பன்னீர் செல்வத்தின் பிரிவின்போது, ஓ.பி.எஸ் அணியின் பக்கம் சென்றார் பரிதி இளம்வழுதி. இந்நிலையில், இன்று பன்னீர் செல்வத்தின் அணியில் இருந்து டி.டி.வி.தினகரனின் அணி பக்கம் வந்துள்ளார் பரிதி. 

இதுகுறித்து பேசியுள்ள பரிதி இளம்வழுதி, 'ஓ.பன்னீர் செல்வத்தின் நடிப்பை பார்த்து ஏமாந்துவிட்டேன். சிவாஜி கணேசனைவிட பெரிய நடிகர் ஓ.பி.எஸ். அ.தி.மு.கவை வலுப்படுத்த சரியான தலைவர் டி.டி.வி.தினகரன்தான். கட்சியிலிருந்து பிரிந்துபோன பல முக்கிய நிர்வாகிகள் இனி தினகரனை சந்திக்க வருவார்கள்', என்றார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

அரசியல் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close