யாமிருக்க பயமேன்

யாமிருக்க பயமேன்

‘ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய’ என முருகவேள் திருப்பிறப்பை கந்தபுராணத்தில் ஸ்ரீ கச்சியப்பர் அற்புதமாகக் குறிப்பிடுகிறார்.

பழனி

பழனி

முருகப்பெருமானின் அறுபடை வீடு களுள் மூன்றாவது திருத்தலம்- ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு...

சுவாமிமலை

சுவாமிமலை

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை. கும்பகோணம்- திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது...

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

பராசர க்ஷேத்திரம், ஹரிச்சந்திரன் வழிபட்ட சத்யகிரித் திருத்தலம், முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற புண்ணியம்பதி, பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி, நக்கீரர் வாழ்ந்த ஊர்...

திருத்தணி

திருத்தணி

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஐந்தாவது படைவீடான திருத்தணிகை, சென்னையில் இருந்து சுமார் 84 கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி மற்றும் மும்பை செல்லும் இருப்புப் பாதை தடத்தில்...

திருச்செந்துர்

திருச்செந்துர்

வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை- என்று புறநானூறும், சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்- என்று சிலப்பதிகாரமும் திருச்செந்தூரைப் போற்றுகின்றன...

பழமுதிர்சோலை

பழமுதிர்சோலை

மதுரைக்குப் 19கி.மீ தொலைவில் அமைந்த அழகர்கோவில் திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும். அங்கே மலைமீது பழமுதிர் சோலை மலைகிழவோனாக முருகப்பெருமான் விளங்குகின்றார்...