Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபெயர்ச்சி உங்களுக்கு எப்படி?

5.7.15 முதல் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான்.

நெருப்பு கிரகமான சூரியனின் சிம்ம ராசிக்கு குரு பெயர்வதால் அரசியல், நிர்வாகம், வானியல், ஜோதிடம், வனவியல் போன்ற துறைகளை சார்ந்தவர்களுக்கு விஷேசமான முன்னேற்றம் ஏற்படும்.

குறிப்பாக மேஷம், கடகம், துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகம் உண்டாகும்.

அதே நேரம் மிதுனம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சற்று சோதனை காலமாக இருக்கும். அவர்கள் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல் நலம்.

மேலும் அனைத்து ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சி பலன்கள், பரிகாரத்தலங்கள், வழிபாடுகள், புராணக் கதைகள் அனைத்தையும் படிக்க.. 

கிளிக் செய்யவும்

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ